';

சிறுநீரகம்

ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. சிறுநீரகம் சுத்தமாகவும், நச்சுத்தன்மை ஏதும் இல்லாமலும் இருந்தால் தான், அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்

';

எலுமிச்சை

எலுமிச்சை சாறு குடிப்பதால் சிறுநீரில் சிட்ரேட் அளவு அதிகரித்து சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேற்றப்படும்.

';

ராஜ்மா

கிட்னி பீன்ஸ் எனவும் அழைக்கப்படும் ராஜ்மா சிறுநீரகத்தில் கழிவுப் பொருட்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சுத்திகரிக்கப்படுவதோடு, சிறுநீரக கற்களையும் நீக்கலாம்.

';

மாதுளை

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது சிறுநீரின் அமில அளவைக் குறைத்து சிறுநீரக கற்கள் வளராமல் தடுக்கிறது.

';

துளசி

சிறுநீரகத்தை இயற்கையாக டீடாக்ஸ் செய்யும் துளசியில் உள்ள அசிட்டிக் அமிலம், சிறுநீரக கற்களையும் உடைக்கும். யூரிக் அமில அளவையும் குறைக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story