சர்க்கரையை கட்டுப்படுத்தும் குர்குமின்

மஞ்சளில் உள்ள குர்குமின் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். பாலில் மஞ்சள் கலந்து அருந்துவது பயனுள்ளது

';

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம்

தக்காளியில் கார்போஹைட்ரேட்டுகள் & கலோரிகளில் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

';

சர்க்கரை அளவைக் குறைக்கும் வெந்தயம்

வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும்

';

இஞ்சியில் வைட்டமின் ஏ & டி

இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இஞ்சி சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்

';

அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, வேர்க்கடலை மற்றும் பாதாம்

கார்போஹைட்ரேட்டுகள் புரதம், நார்ச்சத்து கொண்ட இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றன

';

சுவைக்கு மட்டுமல்ல நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் இலவங்கம்

உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் இலவங்கப்பட்டை பசியை குறைக்கிறது

';

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பாகற்காய்

பாகற்காயில் இன்சுலினைப் போலவே செயல்படும் ஒரு கலவை உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

';

உயர் இரத்த சர்க்கரை

நீரிழிவுக்கான டயட்டை பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story