கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேர்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

Sripriya Sambathkumar
Feb 22,2023
';

இதய பாதிப்பு

நீண்ட நாட்களுக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்துகொண்டே இருந்தால், அது, இதயம் தொடர்பான பல நோய்களுக்கு காரணமாகிவிடும்.

';

உணவு கட்டுப்பாடு

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும்.

';

புரிதல் வேண்டும்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.

';

வெந்தயம்

ஃபோலிக் அமிலம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், வெந்தயம் கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராகுகிறது.

';

பாதாம் கொட்டை

வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள பாதாம் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.

';

ஆளி விதைகள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை பெற ஆளி விதைகளை உட்கொள்ளலாம். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.

';

சூரியகாந்தி விதைகள்

கொழுப்பின் அளவைக் குறைக்க சோயாபீன் எண்ணெய்க்குப் பதிலாக அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

';

டாக்டர்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story