ஹார்மோன்

கோபமோ, சந்தோஷமோ, பயமோ துக்கமோ அனைத்தும் மனித உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் மாயம் தான்.

';

செரடோனின்

செரடோனின் எனப்படும் ஹார்மோன் சரியாக சீராக சுரந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரித்து, மன அழுத்தம் மறையும்.

';

சந்தோஷ ஹார்மோன்

செரடோனின் ஹார்மோன், சந்தோஷ ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். செரடோனின் ஒருவரின் மனநிலையை சந்தோஷமாக வைத்து, பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. உடலில் 5-HTP அளவை அதிகரிக்க டிரிப்டோபானைப் பயன்படுத்துகின்றனர்.

';

பாதம் பருப்பு

பாதாம் பருப்பில் ஏராளமான ஃபோலேட், மெக்னீசியம், செரோடோனின், வைட்டமின் பி2 மற்றும் ஈ அதிக அளவில் உள்ளது.

';

பசுவின் பால்

பசுவின் பாலில் டிரிப்டோபான் உள்ளது. இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலமாகும்.

';

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது, அதே போல் டிரிப்டோபனும் அதிகம் உள்ளது, இது செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது.

';

புரோமிலைன்

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரதமும் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு சத்துக்களும் உள்ளது.

';

சோயா

சோயா பொருட்களிலும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story