விட்டமின் பி 12 சத்து குறைபாடு இருப்பதை தெரிவிக்கும் சரும மாற்றங்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

வாயில் புண்கள்

பல்லின் ஈறுகளில் அல்லது நாக்கில் ஏற்படும் புண்களும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாகும்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

தோலில் எரிச்சல் உணர்வு

உணர்வின்மையுடன் கை மற்றும் கால்களில் விவரிக்க முடியாத எரியும் உணர்வு விட்டமின் பி 12இன் அறிகுறி

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

உதடுகளில் புண்கள்

ஸ்டோமாடிடிஸ் என்றும் அழைக்கப்படும் வீக்கம் அல்லது புண்கள் விட்டமின் பி 12இன் அறிகுறியாகும்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

நாக்கில் வலி அல்லது வீக்கம்

வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக, குளோசிடிஸ் போன்ற பிரச்சனையும் ஏற்படலாம்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

சருமத்தில் வறட்சி மற்றும் சுருக்கம்

வைட்டமின் பி 12 இல்லாமை தோல் வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படும். வயதாகும் தன்மையை இது துரிதப்படுத்தும்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

சருமம் செதில் போல் மாறுவது

வறண்ட சருமத்தின் அடுத்த கட்டமாக தோல் செதில்களைப் போல மாறும், தோல் எரிச்சல் ஏற்படலாம்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

தோல் புண்கள்

வழக்கமான சிகிச்சைக்கு பதிலளிக்காத தோல் புண்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக இருக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

உடல் முடி மாற்றங்கள்

உடலில் வைட்டமின் பி12 அளவு மிகவும் குறைந்தால் உடலின் முடி வளர்ச்சி குறையும்

Published by: Malathi Tamilselvan | Apr 18, 2023

VIEW ALL

Read Next Story