கோட் கல்லீரல் எண்ணெய்யை உட்கொள்வது ஒரு தேக்கரண்டிக்கு 450 ஐயூ வைட்டமின் டி பெற உதவுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன் வைட்டமின் டி மத்தி மீன் மற்றும் கானாங்கெளுத்தியில் உள்ளது.
பசுவின் பால், சோயா பால், ஆரஞ்சு பழச்சாறு, தானியங்கள் மற்றும் ஓட்மீல் உள்ளிட்ட அனைத்திலும் வைட்டமின் டி நிறைந்துள்ளன.
செறிவூட்டப்பட்ட உணவுகளைத் தவிர, காளான்கள் மட்டுமே வைட்டமின் டி இன் விலங்கு அல்லாதப் பொருளாக விளங்குகிறது.
மீன் பிடிக்காதவர்களுக்கு முழு முட்டைகளும் வைட்டமின் டி இன் சிறந்த மூலமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)