இஞ்சி தேன் சேர்த்து தயாரிக்கப்படும் லெமன் டீ என்னும் மூலிகை டீ, உடல் நலத்திற்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியது.
காலையில் வெறும் வயிற்றில் லெமன் டீ குடித்து நாளை தொடங்குவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
லெமன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளை போக்கும் ஆற்றல் லெமன் டீக்கு உண்டு.
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு, மிக குறைந்த கல்லூரி கொண்ட லெமன் டீ பெரிதும் உதவும்.
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் லெமன் டீக்கு உண்டு.
இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், மற்றும் வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியில் அதிகரித்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.