கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள லூடின், ஜியாக்ஸிதின் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கண்ணுக்குச் செல்லும் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.

';

பச்சைக் காய்கறி

பச்சைக் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை கூர்மையாக்கும்

';

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வையை கூர்மையாக்கி, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வையை கூர்மையாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மை பயக்கும்.

';

மீன்

மீன்களில் உள்ள DHA எனப்படும் கொழுப்பு அமிலம் விழித்திரையின் வலிமையை அதிகரித்து பார்வையை மேம்படுத்துகிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் அன்னாசி கண்களுக்கு நன்மை பயக்கும்.

';

நட்ஸ்

பாதாம், வாதுமை பருப்பு போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை கூர்மைபடுத்தி, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.நட்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story