வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர்... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

';

நீர்

மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் சத்து உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது.

';

டீடாக்ஸ்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுகள் தானாகவே வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

';

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்கவும், தொப்பை கரையவும், காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுபான நீரை அருந்துவது பலன் தரும்.

';

மெட்டபாலிஸம்

தினமும் வெந்நீரை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம்

';

செரிமானம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

';

சரும ஆரோக்கியம்

வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இயற்கையாகவே சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மற்ற சரும நோய்களின் அபாயமும் வெகுவாகக் குறையும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story