100 கலோரிகளுக்கும் குறைவான ஆரோக்கியமான சிற்றுண்டிகள்!

Vidya Gopalakrishnan
Feb 01,2024
';

பாப்கார்ன்

பாப்கார்னில் கலோரி குறைவு என்பதோடு, நார்சத்து நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

';

பாதாம்

ஒரு கைப்பிடி பாதாம், பசியை போக்க கூடிய மிக ஆரோக்கியமான குறைந்த கலோரி உணவு.

';

கொத்துக்கடலை

கொத்துக்கடலை சுண்டல் மிக குறைந்த கலோரியும் புரோட்டீனும் நிறைந்த ஆரோக்கிய உணவு.

';

தோசை

கொத்துமல்லி சட்னியுடன் கூடிய புரதம் நிறைந்த பாசி பருப்பு தோசை மிக சிறந்த சிற்றுண்டி.

';

சூப்

காயகறி சூப் மிக குறைந்த கலோரி கொண்ட சிறந்த எடை இழப்பு பானம்.

';

ஆப்பிள்

இலவங்கபட்டை தூள் தூவிய ஆப்பிள் துண்டுகள் மிக சிறந்த வகையில் பசியை போக்கும் ஆரோக்கிய உணவு.

';

முட்டை

வேக வைத்த முட்டை காலோரி குறைவான புரோட்டீன் நிறைந்த ஆரோக்கிய உணவு.

';

கிரீக் யோகர்ட்

கிரீக் யோகர்ட் என்னும் தயிரில், பெர்ரிகள் கலந்து சாப்பிடுவது, புரதம் நிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டி.

';

VIEW ALL

Read Next Story