புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு

புற்றுநோயில் இருந்து பாதுகாக்க வாழ்க்கை நெறிமுறை அவசியம்

Malathi Tamilselvan
Feb 06,2023
';

கல்லீரல் சேதம்

எந்த அறிகுறியும் இல்லாமலும் கல்லீரல் சேதமடைந்திருந்திருக்கலாம்

';

கல்லீரலலில் ஈரல் அழற்சி

ஈரல் அழற்சிக்குக் காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம்

';

கல்லீரல் புற்றுநோய் அறிகுறி

பசியிழப்பு மற்றும் மேல் வயிற்றில் வலி மற்றும் வீக்கம்

';

பொதுவான அறிகுறிகள்

குமட்டல் வாந்தி அடிக்கடி ஏற்படுவதும், பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பது

';

வெளிப்புற அறிகுறிகள்

முதுகு வலி, அரிப்பு, காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவது

';

கல்லீரல் புற்றுநோய்

கல்லீரல் உயிரணுக்களின் டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது

';

டிஎன்ஏ செயல்பாடுகள்

டிஎனே சரியாக செயல்படாவிட்டால், கல்லீரல் செல்கள் பிரிந்து கட்டிகள் வளரும்

';

VIEW ALL

Read Next Story