30 நாள் Quit Smoke சேலஞ்ச்

';

புகைபிடிப்பது

பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது, சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நச்சாகிறது என்று தெரிந்தாலும், வழக்கமாக்கிக் கொண்ட புகைப் பழக்கத்தை விடமுடியாமல் பலர் தவிக்கின்றனர்

';

சிகரெட் புகைத்தல்

ஆரோக்கியத்தை நோக்கிய சுய முன்னேற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குவது என்பது சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் கடைபிடிப்பது கடினம் என்று பலரும் நினைக்கின்றனர்

';

புகைப்பிடித்தலை விடுவதில் சவால்கள்

சிகரெட் புகைக்கும்போது பிரச்சனைகள் ஏற்படுவதைப் போலவே அதை விடும்போதும், விட்ட பிறகும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன

';

புகைப்பிடிப்பதை எப்படி விடுவது?

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட நினைத்தாலும், அந்தப் பழக்கம் என்னை விடுவதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். 30 நாட்கள் மட்டும் சிகரெட்டை தொடுவதில்லை என்று சவால் எடுத்துக் கொள்ளலாம்.

';

செலவு மிச்சம்

புகைப்பிடிப்பது மோசமான பழக்கம், உடலை பாதிக்கிறது என்றாலும், அது பாக்கெட்டையும் பதம் பார்க்கும் செலவு அதிகமாகும் வழக்கம் ஆகும்

';

சிகரெட்

பிடிப்பதை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் விடும் முயற்சியில் வெற்றியடைந்தால், அது ஏற்படுத்தும் உடல் நல மாறுதல்கள் வியக்கத்தக்கவையாக இருக்கும்

';

ஆரோக்கிய மாற்றங்கள்

புகைபிடிப்பதை நிறுத்தும் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டமாக இருந்தாலும், நாளாக ஆக, உடல் ஆரோக்கியம் மேம்படுவதை பார்க்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story