சுகர் நோயாளிகளுக்கு அருமருந்தாகும் ‘சூப்பர்’ சிறு தானியங்கள்!

';

சிறு தானியங்கள்

குளூட்டன் அல்லாத சிறு தானியங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமர்நுதாக இருக்கும்.

';

தினை அரிசி

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திறன் கொண்ட தினை அரிசியில் வைட்டமின் பி 12 இல் ஏராளமாக உள்ளது. சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

';

கம்பு

நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான பிற முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள கம்பு நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும்

';

கேழ்வரகு

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.

';

குதிரைவாலி

நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த குதிரைவாலி நீரிழிவு நோய்க்கு அருமருந்து.

';

சோளம்

தாதுக்கள், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சோளம், பசையம் இல்லாத, குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்ட தானியமாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story