Myths about cancer: புற்றுநோய் உருவாவது எப்படி? தவறான நம்பிக்கைகளை வளர்க்கும் புரிதல்கள்

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

புற்றுநோய் உருவாக்கம்

செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் உருவாகுவது புற்றுநோய்

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

நோய்க்கு உணவே காரணம்

புற்றுநோய் செல்கள் மேலும் வளர்ச்சியடைவதில் உணவுக்கு முக்கிய பங்கு

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

பால்பொருட்கள்

வயிற்று புற்றுநோய் ஆபத்தை அதிகபடுத்தாது

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

மைக்ரோவேவ்

உணவை மைக்ரோவேவில் சூடு செய்தால் புற்றுநோய் வராது

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

சர்க்கரை

அதிக சர்க்கரை புற்றுநோயை உருவாக்காது

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

செண்ட்

செண்ட் பயன்பாடு புற்றுநோய்க்கு காரணமல்ல

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

புற்றுநோயை யோகாவால் சரியாக்கலாம்

மருந்தும் சிகிச்சையுமே புற்றுநோய்க்கு தீர்வாகும்

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

புற்றுநோயில் ஆங்கில மருத்துவம்

ஆங்கில மருத்துவத்தை தவிர்ப்பது உயிருக்கு உலை வைக்கும்

Published by: Malathi Tamilselvan | Feb 17, 2023

VIEW ALL

Read Next Story