பைல்ஸ் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

பைல்ஸ்

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக வலியால் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் வலியுடன் இரத்தப்போக்கு பிரச்சனையும் ஏற்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

மூல நோய்

மூல நோய்க்கு நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

தேங்காய் எண்ணெய்

மூல நோய் வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது வீக்கத்தையும் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயுடன் மஞ்சள் தூள் கலந்து, தடவ வேண்டும். கடுகு எண்ணெயில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

மஞ்சள்

கற்றாழை மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவில் எடுத்து, இரண்டையும் கலந்து தடவவும். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

வெங்காயம்

பைல்ஸ் நோயாளிகள் வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெங்காய சாற்றை தடவலாம். வலியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் இதில் உள்ளன. வெங்காயத்துடன் சிறிது மஞ்சள் கலந்து பயன்படுத்தவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 22, 2024

VIEW ALL

Read Next Story