ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூளை ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும்

';

நோயற்ற வாழ்வு

செல்வம் இருப்பவர்களுக்கும் கூட கிடைக்காதது. பணம் இருந்தால் ஆரோக்கியம் பரிபூர்ணமாக கிடைத்துவிடுமா என்றால் இல்லை

';

உலர் பழங்கள்

ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை உலர் பழங்கள். சிறுபசி எடுத்தால் இதை உண்டால் ஆரோக்கியமும் மேம்படும், பசியும் போகும்

';

வாழைப்பழம்

பழங்கள் அனைத்திலும் விலை குறைவானதும், பல வகைகள் கிடைப்பதுமான ஒரே பழம் வாழைப்பழம். ஆரோக்கியத்திற்க்கு கட்டியம் சொல்லும் வாழ வைக்கும் வாழையின் அருமையான பழம்

';

புரதச்சத்து

உணவுகளில் புரதச்சத்து உள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்

';

பால்

பால் பொருட்களை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

ஊட்டச்சத்துக்கள்

உலர்பழங்களில் அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன

';

முந்திரி

முந்திரி, திராட்சை பாதாம் என உலர் பழங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தயாராக உள்ளன.

';

ஆரோக்கியம்

சரியான உணவுப் பழக்கமே, ஆரோக்கியத்தை கொண்டு வந்து சேர்க்கும்

';

அத்திப்பழம்

இந்தப் பழத்தில் இல்லாத நன்மைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆரோக்கியப் புதையலை வைத்திருக்கும் பழம் அத்திப்பழம்

';

VIEW ALL

Read Next Story