கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே சுகர் டெஸ்ட் பண்ணுங்க

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

அறிகுறிகள்

நீரிழிவு நோயின் சில ஆரம்ப அறிகுறிகள் கால்களில் தோன்றும். இவற்றை புறக்கணிக்க கூடாது.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

எரிச்சல்

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி கால்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

வீக்கம்

கால்களில் வீக்கம் ஏற்படுவது சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

காயங்கள்

கால்களில் படும் காயங்கள் குணமாக நேரமெடுத்தால், சர்க்கரை அளவை சோதிப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

உணர்வின்மை

கால்களில் ஏற்படும் உணர்வின்மையும் நீரிழுவு நோய்க்கான அறிகுறிதான்

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

நடமாட்டம்

நீரிழிவு நோயால் இயல்பான நடமாட்டமும் பாதிக்கப்படலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் நீரிழிவு நோய்க்கான ஒரு அறிகுறியாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

கண்கள்

கண் பார்வை மங்கலாகத் தொடங்குவதும் நீரிழிவு நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 08, 2023

VIEW ALL

Read Next Story