உடல் எடையை குறைக்க உதவினாலும், தீவிர அபாயங்களையும் கொண்டுள்ளன
சுவையை தியாகம் செய்ய மனமில்லாதவர்கள், சர்க்கரைக்கு பதிலாக பலர் செயற்கை இனிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள்
பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் உடல் கொழுப்பைக் குறைப்பதில் செயற்கை இனிப்புகள் நீண்ட கால பலனைத் தராது என்று தெளிவுபடுத்தியுள்ளது
ஆனால் அவை டைப்-2 நீரிழிவு, இருதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கின்றன.
செயற்கை சர்க்கரைக்கு பதிலாக தேன் போன்ற இயற்கையான மாற்றுகளை பயன்படுத்தலாமே?
சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தலாம்
சுத்தீகரிக்கப்படாத சர்க்கரையின் பல வடிவங்களை பயன்படுத்துங்கள்