நோயற்ற வாழ்க்கைக்கு உதவும்... கிராம்பு என்னும் அருமருந்து

Vidya Gopalakrishnan
Oct 29,2024
';

கிராம்பு

ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கிராம்பு, பல்வேறு கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

';

செரிமானம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட கிராம்பு, செரிமான பிரச்சனைகள் பலவற்றை போக்க அருருந்து.

';

நுரையீரல் ஆரோக்கியம்

நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்கி கிராம்பிற்கு உண்டு.

';

பற்கள்

பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பற்களில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது.

';

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியமாக வைத்திருக்க கிராம்பு உதவுகிறது.

';

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு, கிராம்பு அருமருந்தாக இருக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கிராம்பிற்கு உண்டு.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story