வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை.. பச்சை வெங்காயம் தினமும் சாப்பிடுங்க

';

பச்சை வெங்காயம்

சாலட் வடிவில் பச்சை வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்

';

கொலஸ்ட்ரால்

சல்பர் நிறைந்துள்ள வெங்காயம், ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் இரண்டையும் கட்டுப்படுத்தும்

';

நீரிழிவு

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பச்சை வெங்காயம் சிறப்பாக உதவும்.

';

இளமை

ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த வெங்காயம், சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக வைக்கிறது

';

உடல் பருமன்

குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைய பெரிதும் உதவும்.

';

ஆஸ்டியோபோரோசிஸ்

சல்பர் அதிகம் கொண்ட வெங்காயம், எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கும்.

';

மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story