பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பேரீச்சம் பழத்தில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் போட்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சூப்பரோஸ் உள்ளது.
பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால், சோர்வு, பலவீனம் நீங்கி, உடல் வலிமை பெரும்.
எலும்புகளை வலுவாக்க தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளன.
இரும்பு சத்து நிறைந்த பேரீச்சம்பழம் ஹீமோகுளோபினை அதிகரித்து இரத்த சோகையை நீக்குகிறது.
ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த பேரீச்சம்பழம், உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது.
வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த பேரீச்சம்பழம் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்துக் கொள்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது