உடலின் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்கும் பணியை செய்யும் கல்லீரல், ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
பாதாம் பருப்பில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், கொழுப்புக் கல்லீரல் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஈ சத்து நிறைந்த சூரியகாந்தி விதைகள் கொழுப்பு கல்லீரலுக்கு அது மருந்து.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த வாதுமை பருப்பு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நார்ச்சத்து நிறைந்த எள், கொழுப்பு கல்லீரல் குணமாக உதவும் சிறந்த உணவு.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பூசணி விதைகள், கொழுப்பு கல்லீரலை குணப்படுத்தும் அருமருந்து.
நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த சியா விதைகள், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
முந்திரிப் பருப்பை அளவோடு சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.