ஓமத்தின் மருத்துவ நன்மைகள்

';

வலி நிவாரணி

வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனைக்கு ஓமம் சிறந்தது

';

இரத்த அழுத்தம்

கால்சியம்-சேனல்-தடுப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதால் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும். ஓமம், எலிகளின் இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன

';

பெருங்காயம் + ஓமம்

இந்த இரண்டின் கலவையானது வயிற்று உப்புசம் மற்றும் வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது

';

வாயுத்தொல்லை

வயிற்றில் வாயு பிரச்சனை இருப்பவர்களுக்கு, கை கண்ட மருந்து ஓமம்

';

ஓமத் தண்ணீர்

நீரில் ஓமத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்து வந்தால் செரிமாணக் கோளாறுகள் சீராகும்

';

ஓமம்

சுக்குடன் சேர்ந்தால் ஓமத்தின் மருத்துவ குணங்கள் பன்மடங்காகின்றன. வயிற்றுவலி, செரிமாணம், ரத்த அழுத்தக் கட்டுபாடு என பல ஆரோக்கிய பண்புகளை கொண்டது ஓமம்

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை

';

VIEW ALL

Read Next Story