பப்பாளி பழத்தைவிட பப்பாளி இலைகள் அதிக நன்மையை தரும்

S.Karthikeyan
Oct 18,2024
';


பப்பாளி இலையில் வைட்டமின் A,B,C,E,K , பப்பெய்ன், ஆல்கலாய்டுகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன

';


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் சக்தி இந்த இலைகளுக்கு அதிகமாக உண்டு

';


நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்கள் இருப்பதால், நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது

';


பப்பாளி இலைகளில் ஜூஸ் தயாரித்து குடித்தால், மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மைகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் காக்கப்படும்.

';


கர்ப்பப்பை சுருக்கங்களை போக்கவும், PCOD என்று சொல்லப்படும் நீர்க்கட்டி பிரச்சனைகளை சரிசெய்யவும், இந்த இலைகள் உதவுகின்றன

';


ரத்தவிருத்தியும் அதிகமாகும். சர்க்கரை நோயாளிகள் பப்பாளி இலைகளை உணவில் சேர்த்து கொண்டால், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படும்.

';


கீழ்வாதம், மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பப்பாளி இலைகளையே மருந்தாக தரப்படுகிறது.

';


சரும சுருக்கம் முதல், முகப்பரு காயங்களை போக்கக்கூடிய தன்மை இந்த இலைகளுக்கு உண்டு.

';

VIEW ALL

Read Next Story