இரத்த அழுத்த நோயாளியா நீங்கள்? மாதுளை சாப்பிடுங்க.. ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

ஊட்டச்சத்துக்கள்

இதில் உள்ள பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

ஆன்டிஆக்ஸிடன்ட்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தவிர, ஆன்டிஆண்ட்ரோஜெனிக் அம்சங்கள் மாதுளையில் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

இதய பாதுகாப்பு

மாதுளையை உட்கொள்வதன் மூலம், தமனிகள் சுத்தம் செய்யப்படுவதோடு, இதயம் தொடர்பான நோய்களும் குறையும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதுளையை தொடர்ந்து சாப்பிடலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

ஆரோக்கியம்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மாதுளை பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 மாதுளைகளை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

மாதுளை சாறு

மாதுளை பழச்சாறும் பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதில் மாதுளை உங்களுக்கு உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

மாதுளை நல்லது

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாதுளை பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Mar 24, 2023

VIEW ALL

Read Next Story