மூளையின் செயல்திறனை அதிகரிக்க வழி

';

நினைவாற்றல் மேம்பாடு

அவ்வப்போது மறதி வருவது இயல்பானது. ஆனால், அது தொடர்ந்தால் பிரச்சனை அதிகமாகிவிடும்

';

உடற்பயிற்சி

நினைவாற்றலை மேம்படுத்த தினசரி அடிப்படையில் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்

';

மூளைக்கு ஓய்வு

ஓய்வு என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் அவசியம். அதற்கு போதுமான அளவு உறக்கம் அவசியமானது

';

மூளையை காதலிப்பவரா?

மது அருந்துபவர்கள் அதை அளவோடு வைத்துக் கொள்ளவும், அளவுக்கு மிஞ்சினால்?

';

இனிப்பு, மூளைக்கு கசக்கும்

உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கும் சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்

';

பழக்கவழக்கங்கள்

நமது மூளையை உள்ளே இருந்து பலம் அல்லது பலவீனமடையச் செய்கின்றன

';

மூளை பயிற்சி

உடல் எடையை பராமரிப்பது மூளையின் செயல்பாட்டிற்கும் நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story