இதய துடிப்பு சீராக இருக்க... பொட்டாசியம் நிறைந்த சில உணவுகள்!

';

பொட்டாசியம்

பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். பொட்டாசியம் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

';

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பொட்டாஷியம் மட்டுமல்லாட்து, புரதம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6, கால்சியம் ஆகியவை உள்ளன.

';

இளநீர்

உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் இளநீரில் பொட்டாசியம் மட்டுமின்றி, கால்சியம், உப்பு, மாங்கனீஸ் ஆகிய ஊட்டசத்துக்களும் நிறைந்துள்ளன.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதோடு, ளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

';

ராஜ்மா

ராஜ்மாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும், புரதம், நார்ச்சத்து ஆகிய டை இழப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

';

கீரை

வேகவைத்த கீரையின், ஒரு கோப்பைக்கு 839 மி.கி பொட்டாசியம் உள்ளதால் கீரை இதய துடிப்பை சீராக்க உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story