நோயற்ற வாழ்விற்கு... ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை தினமும் சாப்பிடுங்க

Vidya Gopalakrishnan
Nov 15,2024
';

பொட்டுக்கடலை

பொட்டுக்கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புத உணவு. அதோடு, மிக குறைந்த அளவு கலோரிகளே உள்ளது.

';

ஊட்டச்சத்துக்கள்

புரதம் மட்டுமல்லாது, வைட்டமின் A, வைட்டமின்B, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

';

இதய ஆரோக்கியம்

குறைந்த கலோரியும் அதிக புரதமும் உள்ளதால், கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் நிறைந்த பொட்டுக்கடலை மூட்டு வலியை குறைத்து, எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

';

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு, பொட்டுக்கடலை சிறந்த தீர்வைத் தரும்.

';

கூந்தல்

கூந்தல் வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், பொட்டுக்கடலை உதவும்.

';

இளநரை

இளநரை பிரச்சனையும் நீங்க பொட்டுக்கடலை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story