World Lungs Day - உலக நுரையீரல் தினம்

';

நுரையீரல் பாதுகாப்பு

ஆரோக்கியமாகவும் வலுவாகவும் நமது நுரையீரல் இருந்தால் தான் உடலாரோக்கியம் மேம்படும்.

';

உலக நுரையீரல் தினம்

செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. இன்று, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவும்

';

கபால் பார்தி

உடல் சுத்திகரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமது உடல் தூய்மையாக இருந்தால் நோய்கள் பாதிக்காது

';

புஜங்காசனம்

முதுகுப் பகுதியை நன்கு உறுதியாக வைத்துக் கொள்வதற்கு மிகவும் ஏற்றது புஜங்காசனம். பல்வேறு யோகாசனங்களை இணைத்து செய்யும் சூரிய நமஸ்காரத்தில் இதுவும் ஒரு முக்கிய ஆசனம்

';

மத்ஸ்யாசனா

கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்குகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது

';

தனுசாசனம்

யோகாசனம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதிலும் தனுசாசனம் சுவாச உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

';

Sukhasana - சுகாசனம்

சுலபமானது, எளிமையானது. கீழே சம்மணம் போட்டு உட்காருவதை யோகாசனத்தில் சுகாசனம் என்கிறோம்

';

அர்த்த மத்ஸ்யேந்திரசனம்

முதுகெலும்பை மிருதுவாக்கும், முதுகெலும்பின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது.

';

சக்ராசனம்

இந்த ஆசனத்தில் உடல் வட்ட வடிவுற்கு வருவதால் இது சக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது

';

யோகா+ஆசனம்

மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி யோகாசனம் எனப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story