அசைவத்திற்கு 'நோ' - புரதம் நிறைந்த 6 சைவ உணவுப்பொருட்கள் இதோ!

';

புரதம்

உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதம் மிகவும் முக்கியமானது. அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள் சரியாக தொடர வேண்டுமானால், புரதச்சத்து குறைபாடு இல்லாத உணவுகளை உண்ண வேண்டும்.

';

பருப்புகள்

மீன், இறைச்சியை விட தானியம் சார்ந்த பருப்புகளில் அதிகம் புரதம் உள்ளது. அவற்றில் விட்டமிண் பி, மேக்னிசியம், சின்க், பொட்டாசியம் உள்ளிடவையும் உள்ளன.

';

பால் சார்ந்த பொருள்கள்

உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தில் 20-28 சதவீதத்தை பால் சார்ந்த பொருள்களே அளித்துவிடும் என்கிறார்கள். இது தசைகள், எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

';

பீன்ஸ்

பீன்ஸில் இரும்பு, மேக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில், புரதச்சத்தும் நிறைந்துள்ளது.

';

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பல ஆக்ஸிஜனேற்றிகளும் இதில் இருக்கும்.

';

பாதாம்

சைவ உணவுகளில் அதிக புரதம் உள்ளவை என்றால், அவை பாதாம், பிஸ்தா ஆகியவைதான். சுவை குறைவு என்றாலும் புரதம் அதிகம் எனலாம்.

';

ஓட்ஸ்

ஓட்ஸிலும் அதிக புரதச்சத்து உள்ளது. ஓட்ஸ் உணவில், தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்தால் கூடுதல் நன்மை.

';

VIEW ALL

Read Next Story