மருதாணி உங்கள் தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
பூண்டில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
தேங்காயில் காணப்படும் சத்துக்கள் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு.
முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இதை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்படுத்த உதவும்.
பலவீனமான முடியை சீர்படுத்த இது சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லிக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி முடியை பலப்படுத்துகிறது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.