இட்லி

உடல் எடையை குறைக்க இட்லியை விட ஒரு சிறந்த காலை உணவு இருக்க முடியாது.

';

தோசை

தோசையில் சிறிய அளவு எண்ணெய் சேர்க்கப்பட்டாலும், இதை காலை உணவாக சாப்பிடுவது நாள் முழுதும் புத்துணர்ச்சியுடனும், நிரம்பிய உணர்வுடனும் இருக்க வைக்கும்.

';

சாம்பார்

பல காய்களிகளின் ஊட்டச்சத்துடன், பல வித சுவைகளின் கலவையான சாம்பார் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட மிக எளிய ஆரோக்கியமான சைட் டிஷ் ஆகும்.

';

ரசம்

தக்காளி, புளி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ரசத்தில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது செரிமானத்திற்கு உதவி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

கறிகள்

தினசரி பல்வேறு காய்களுடன் செய்யப்படும் கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன.

';

தேங்காய் சட்னி

அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட தேங்காய் சட்னி குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.

';

மோர்

புத்துணர்ச்சியூட்டும் திறன் கொண்ட மோரில் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. சர்க்கரை கலந்த பானங்களுக்கு பதில் இதை உட்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story