குளிர்காலத்தில் தெம்பா இருக்க உதவும் 8 வைட்டமின் டி பானங்கள்!!
பசும் பால், பாதம் பால், சோய் பால், ஒட்ஸ் பால் இதில் அதிகமான வைட்டமின் டி நிறைந்துள்ளன. இது உடலுக்கு நல்ல வலுவைப் பெற்றுத் தருகிறது.
ஆரஞ்சு ஜூஸுடன் இஞ்சி அல்லது புதினா கொஞ்சம் சேர்த்து குடித்தால் உடலுக்கு நல்லப் புத்துணர்வு மற்றும் எதிர்ப்புசக்தியும் அதிகரிக்க செய்கிறது.
வைட்டமின் டி நிறைந்த பழங்களான வாழைப்பழம், அவகாடோ, பப்பாளி, கிவி மற்றும் அன்னாச்சிப்பழம் இவற்றை ஜூஸாக குடிக்கலாம்.
முட்டையில் வைட்டமின் டி சத்துகள் காணப்படுகிறது. இதனை நீங்கள் காய்கறியுடன் சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.
வைட்டமின் நிறைந்த காளானில் உங்கள் விருப்பத்திற்கேற்ப செய்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் மற்றும் பால் இரண்டையும் கலந்து வெதுவான சூட்டில் குடித்தால் உடலில் நோய்எதிர்ப்புசக்தி அதிகரிக்கக்கூடும்.
டார்க் சாக்லெடில் நிறைந்துள்ள வைட்டமின் டி சாப்பிடுவதற்கு ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)