மூளை பாதிப்பு முதல் மனநலம் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!

';

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள் என்பது இயற்கை சர்க்கரைக்குப் பதிலாக உணவுகளை இனிப்பாக்க பயன்படும் பொருட்கள். இவை வேதியியல் ரீதியாக உருவாக்கப்படும் பொருள்.

';

மூளை பாதிப்பு

செயற்கை இனிப்புகள் பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்கின்றன சில ஆய்வுகள்.

';

உடல் பருமன்

செயற்கை இனிப்புகள் உண்மையில் ஆற்றல் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, உடலின் ஆற்றலை குறைப்பதால், அதன் மூலம் அதிக அளவில் உணவு சாப்பிடும் நிலை ஏற்பட்டு, அதன் மூலம் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

';

அதிக பசி

செயற்கை இனிப்புகள் பசியை தூண்உவதோடு, இனிப்பு உணவுகள் மீதான உங்கள் ஆசையை அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பதை கடினமாக்குகிறது

';

இதய நோய்

செயற்கை இனிப்புகள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

செரிமான பிரச்சினை

செயற்கை இனிப்புகள் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.

';

பல் சிதைவு

செயற்கை இனிப்புகள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் பல் சிதைவை ஏற்படுத்தும்.

';

மனநிலை கோளாறு

சில ஆய்வுகள் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் எரிச்சல் உள்ளிட்ட மனநிலைக் கோளாறுகள் செயற்கை இனிப்புகளை சாப்பிடுவதால் ஏற்படும் என தெரிவிக்கின்றன.

';

புற்றுநோய்

செயற்கை இனிப்புகள் குறித்த சில ஆய்வுகள் சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் லிம்போமா ஆகியவற்றை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு உள்ளதாக கூறுகின்றன

';

தலைவலி

செயற்கை இனிப்புகளை உட்கொள்வதால் சிலருக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story