எச்சரிக்கை! சியா விதைகளை அதிகமாக எடுத்துக்காதீங்க..!

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

சியா விதைகள்

சியா விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்றாலும், இவற்றை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

செரிமானம்

நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள் அளவிற்கு அதிகமாகும் போது, வயிற்றுப்போக்கு வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

மலச்சிக்கல்

சியா விதைகள் எடுத்துக் கொள்ளும் போது, தண்ணீர் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

இரைப்பை

அளவிற்க்கு அதிகமான சியா விதைகளால், இரைப்பையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

ஒவ்வாமை

சியா விதைகள் அளவிற்கு அதிகமானால், ஒவ்வாமை காரணமாக, அரிப்பு வீக்கம் ஆகியவை ஏற்படலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

நீர் இழப்பு

அளவிற்கு அதிகமாக சியா விதைகள் எடுத்துக் கொள்வதால், உடலில் நீர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2024

VIEW ALL

Read Next Story