டீ, காபி

குளிர்காலத்தில் டீ, காபி குடித்தால் ஆரோக்கிய சிக்கல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

RK Spark
Jan 19,2023
';

டீ, காபி

குளிர்காலத்தில் அதிகளவில் டீ, காபி குடித்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.

';

டீ, காபி

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

டீ, காபி

சிலருக்கு ஹீமோகுளோபின் குறைந்து ரத்தசோகை கூட ஏற்படலாம்.

';

டீ, காபி

உடலின் செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

';

டீ, காபி

ஒரு நாளைக்கு 710 மில்லி காபிக்கு மேல் உட்கொள்வது இரத்த சோகையை ஏற்படுத்தும்.

';

டீ, காபி

காபியில் உள்ள காஃபின் உடலில் இரும்புசத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.

';

டீ, காபி

ஒரு கப் தேநீரில் 11 முதல் 61 மில்லிகிராம் காஃபின் உள்ளது, இதனை குடித்தால் பதற்றம் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story