காலையில் டீ-ல் நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம்.
வெல்லம் பயன்படுத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது.
வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்றில் அமிலம் மற்றும் காரத்தின் சமநிலை பாதிக்கப்படும்.
பற்களில் உள்ள எனாமலை பாதிக்கும்.
அதிகப்படியான நீரிழப்பு மற்றும் தசைபிடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் டீ குடிக்கக்கூடாது.
அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மாலை 3 மணி டீ குடிப்பதற்கு சிறந்த நேரம் என்று கூறப்படுகிறது.