அளவிற்கு அதிக வைட்டமின் டி மாத்திரை மூளை - கிட்னியை பாதிக்கும்!

Vidya Gopalakrishnan
Mar 27,2024
';


வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது முன்னெப்போதையும் விட மிகவும் தற்போது பொதுவானதாகிவிட்டது.

';

எலும்பு

வைட்டமின் டி அளவிற்கு அதிகமானால், எலும்புகள் வலுவாவதற்கு பதிலாக பலவீனமடையும்.

';

மனச்சோர்வு

உடலில் வைட்டமின் டி அதிகமாக இருந்தால், மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

';

மூளை

உடலில் வைட்டமின் டி அதிகமாக இருந்தால், மூளையின் செயல்பாடு பாதிக்கலாம்.

';

ஹைபர்கால்சீமியா

வைட்டமின் டி அதிகமானால் இரத்தத்தில் கால்சியம் அதிகமாகக் குவிவதால், ஹைபர்கால்சீமியா என அழைக்கப்படுகிறது.

';

நீர் சத்து

அளவிற்கு அதிக விட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

';

சிறுநீரகம்

அதிகப்படியான வைட்டமின் டி சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்.

';

வைட்டமின் D

ஒரு நாளைக்கு 15 mcg அல்லது 600 IU வைட்டமின் D மட்டுமே தேவை. நிபுணரின் ஆலோசனை இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள் எடுக்க கூடாது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story