சுவையான சைவ மட்டன் சோயாவை அளவுக்கு அதிகமாக உண்டால்? அச்சுறுத்தும் பக்கவிளைவுகள்!

Malathi Tamilselvan
Feb 22,2024
';

சோயா பீன்ஸ்

நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகமாகவும் உள்ள தானியம் சோயா பீன்ஸ்

';

புரத சத்து

அதிகமான புரத சத்து கொண்ட சோயா சங்க்ஸ் எனப்படும் மீல் மேக்கர், இறைச்சிக்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் இது சைவ மட்டன் என்றும் அழைக்கப்படுகிறது

';

சைவ புரதம்

மீல் மேக்கர் என்பது கடினமான நிலையில் இருக்கும் வெஜிடேரியன் புரதம். புரதச்சத்து மிகுந்த சோயா பீன்ஸில் இருந்து சோயா பால், சோயா புரதம், சோயா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது

';

சோயா எண்ணெய்

சோயா பீன்சில் இருந்து எண்ணெய் எடுக்க, அதனை பிழிந்து எடுத்த பிறகு கிடைக்கும் சக்கைதான் மீல் மேக்கர். சைவ பிரியாணி, மீல் மேக்கர் குருமா, மீல் மேக்கர் வறுவல் போன்று பலவிதமாக சமைக்கப்படுகிறது.

';

ஹார்மோன்

அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் தைராய்டு சுரப்பியில் பிரச்னையும் ஏற்படும்

';

மலச்சிக்கல்

சோயா சங்க்ஸ் அதிகமாக உண்டால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்

';

நோய்கள்

சரும சம்பந்தமான வியாதிகளையும் சோயா சங்க்ஸ் ஏற்படுத்தும்

';

சிறுநீரக பிரச்சனை

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்கிற வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னையையும் கொண்டு வருகிறது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story