அதிகமாக செல்போன் உபயோகிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
முதுகு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படும்
கண்களில் வலி ஏற்படும்
தூக்கம் கெட்டுப்போகும்
பதற்றம் மன அழுத்தம் அதிகமாகும்
மன நிலையில் ஏற்படும் மாற்றங்களால் தினசரி நடவடிக்கைகளில் கவனம் குறையும்
அதிகமாக செல்போன் உபயோகித்தால் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் கவனச்சிதறல் ஏற்படும்
உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் செல்போனை உபயோகிப்பதால் நோய்கள் எளிதில் தாக்கும்