கெத்தா, மாஸா இருக்கணுமா? மன வலிமைக்கு இந்த பழக்கங்கள் உதவும்!!

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

தியானம்

இறுக்கம் நிறைந்த வாழ்வில் அமைதி கிடைக்க யோகா, தியானம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகள் உங்கள் உடலுடன் மனதுக்கும் தேவையான உறுதியை அளிக்கும்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

கவனம்

அனைத்து விஷயங்களிலும் உங்கள் முழுமையான கவனத்தை செலுத்தினால் பின்னர் பிரச்சனைகளை தவிர்க்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

வாசித்தல்

புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

புத்துணர்ச்சி

அவ்வப்போது உங்கள் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

ஒப்பீடு

யாருடனும் எதற்காகவும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

சவால்கள்

சவால்களை துணிச்சலான மன நிலையுடன் எதிர்கொள்ளுங்கள்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

உணவு

எப்போதும் சமச்சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்

Published by: Sripriya Sambathkumar | Aug 04, 2023

VIEW ALL

Read Next Story