நோ

உங்களுக்கு சரி என படாத விஷயங்களுக்கு தைரியமாக, உறுதியாக நோ சொல்லி பழகுங்கள்

';

தியானம்

இறுக்கம் நிறைந்த வாழ்வில் அமைதி கிடைக்க யோகா, தியானம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகள் உங்கள் உடலுடன் மனதுக்கும் தேவையான உறுதியை அளிக்கும்

';

கவனம்

அனைத்து விஷயங்களிலும் உங்கள் முழுமையான கவனத்தை செலுத்தினால் பின்னர் பிரச்சனைகளை தவிர்க்கலாம்

';

வாசித்தல்

புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும்

';

புத்துணர்ச்சி

அவ்வப்போது உங்கள் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

';

ஒப்பீடு

யாருடனும் எதற்காகவும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்

';

சவால்கள்

சவால்களை துணிச்சலான மன நிலையுடன் எதிர்கொள்ளுங்கள்

';

உணவு

எப்போதும் சமச்சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்

';

VIEW ALL

Read Next Story