யூரிக் அமிலம்...

RK Spark
Sep 15,2024
';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது உணவுகளில் இருந்து உருவாகும் இயற்கையான கழிவுப் பொருளாகும்.

';

அதிக அளவு யூரிக் அமிலம்

அதிக அளவு யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

';

வீட்டு வைத்தியம்

யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

';

சர்க்கரை உணவு

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பானங்கள் சாப்பிடுவதால் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

';

நீரேற்றம்

தண்ணீர் அதிகம் குடிப்பது யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. தினசரி அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது.

';

வைட்டமின் சி

வைட்டமின் சி யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை எடுத்து கொள்வது நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story