உருளைக்கிழங்கின் நன்மைகள்...

RK Spark
Jun 13,2024
';

இரும்பு

உருளைக்கிழங்கில் இரும்பு, பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளுக்கு உதவுகிறது.

';

பொட்டாசியம்

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம், கால்சியம் அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

';

இதய ஆரோக்கியம்

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பி6 போன்றவவை உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

';

நினைவாற்றல்

உருளைக்கிழங்கு மனநிலை, நினைவாற்றல், மூளை வளர்ச்சி ஆகியவற்றிக்கு மிகவும் நல்லது.

';

புற்றுநோய்

உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பிற்கும் உதவுகிறது.

';

மலச்சிக்கல்

உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

';

நார்ச்சத்து

உருளைக்கிழங்கில் உள்ள அதிக நார்ச்சத்து பசியை குறைகிறது. இதன் மூலம் உடல் எடையும் குறைகிறது.

';

புரதங்கள்

உருளைக்கிழங்கில் உள்ள புரதங்கள் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

வைட்டமின் சி

உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story