தர்பூசணி நன்மைகள்...

';

ஹைட்ரேஷன்

தர்பூசணியில் 90% நீர் உள்ளது, இது இயற்கையாகவே உடலே நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

';

ஊட்டச்சத்து

தர்பூசணியில் வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.

';

தோல் பராமரிப்பு

தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் லைகோபீன் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும்.

';

இரத்த ஓட்டம்

தர்பூசணி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் தசை வலியைக் குறைக்க உதவும்.

';

ஆன்டிஆக்ஸிடன்ட்

தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

';

இதய ஆரோக்கியம்

தர்பூசணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்.

';

எலும்பு

தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை எலும்புக ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

';

செரிமானம்

தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கும்.

';

கண்கள்

தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story