மூட்டு வலி

மூட்டு வலி அல்லது மூட்டழற்சி (Osteo-Arthritis) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய்.

';

மூட்டு வலி

மூட்டு வலியில் இருந்து விடுபட டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

';

லிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் ஓலியோகாந்தல் உள்ளது. இது வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் பாலிபினால்கள், தாதுக்கள், விட்டமின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது உள் அழற்சியை குறைக்க உதவுகிறது.

';

மீன் உணவுகள்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக செயல்பட்டு வலியை போக்குகிறது

';

வெந்தயம்

வெந்தயப் பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்

';

துளசி

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ள துளசி கீல்வாதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது

';

வெல்லம்

கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் வெல்லம் எலும்புகளை பலப்படுத்தும்.

';

நட்ஸ்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதை ஆகியவை மூட்டு வலியை போக்கும்

';

VIEW ALL

Read Next Story