வெந்தைய நீர்

இது உடல் கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கிய உடலைப் பெற்றுத் தருகிறது.

Keerthana Devi
Dec 13,2024
';

நெல்லிக்காய்

இதில் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயைக் கணிசமாகக் குறைக்கிறது.

';

உடற்பயிற்சி

தினமும் காலை மற்றும் மாலை இருவேளை உடற்பயிற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும். இது இரத்த சர்க்கரையைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

';

ஓம தண்ணீர்

என்சைம்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் காணப்படுகிறது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை பாதுகாப்புடன் வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது.

';

கட்டுப்பாட்டு உணவு

கட்டுப்பாட்டுடன் உணவு சாப்பிட்டால் எவ்வித இரத்த சர்க்கரை அளவையும் பாதுகாக்க முடியும்.

';

கற்றாழை

இன்சுலிக்கான பதிலை மேம்படுத்தக் கற்றாழை பங்கு அதிகமாக நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

';

பூண்டு

நாளொன்றுக்கு உணவுடன் சேர்த்து பூண்டைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை ஏதுவாக வைக்க முடியும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story