LDL கொலஸ்டிராலை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

கொலஸ்டிரால்

நம்முடைய உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறையும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.

';

வாதுமை பருப்பு

நட்ஸ் வகைகளிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகக் கொண்டது வாதுமை பருப்பு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலின் டிரை கிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்து கெட்ட கொலஸ்டிராலின் உற்பத்தியைத் தடுக்கிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதில் ஆப்பிள்கள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள்.

';

பூண்டு

பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

';

மஞ்சள் பால்

இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

';

பச்சை காய்கறிகள்

பச்சை நிற காய்கறிகளில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும். இது இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகள் ஏற்படும் அடைப்பில் இருந்து காக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story