மூளை

நினைவாற்றல் சிறப்பாக இருந்தால், மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும்.

Vidya Gopalakrishnan
May 01,2023
';

நினைவாற்றல்

மூளைக்கு அதிக ஆற்றலை வழங்கும் பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

';

வாதுமை கொட்டை

வாதுமை கொட்டையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம், பாலிபினோலிக் கலவைகள் நினைவாற்றலை பெருக்குகிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் மூளைக்கு ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் செல்ல உதவுவதால், மூளை மிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

';

பாதாம்

மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து ஆகும்.

';

முட்டை

முட்டையில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் நினைவு திறனைமேம்படுத்துகின்றன.

';

மீன் உணவு

மீன் உணவுகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் புதிய திசுக்களை உருவாக்க உதவுகின்றன.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ள, அது உங்கள் மூளையையும் மனதையும் கூர்மையாக்கும்.

';

அவுரிநெல்லி

ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் கொண்டுள்ள அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி மற்றும் கருப்பட்டி ஆகியவை நினைவாற்றலை பெருக்கும்.

';

முழு தானியங்கள்

இரத்த நாளங்களில் உள்ள குளுக்கோஸை அவ்வப்போது மெதுவாக வெளியிடும் முழு தானியங்கள் மூளைக்கு சிறந்த நீடித்த ஆற்றலைக் கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story