கொழுப்பு கல்லீரல்

கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும் போது இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.

';

உடனடி சிகிச்சை

இதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பெரிய உடல் உபாதைகள் ஏற்படலாம்

';

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகர் கல்லீரலில் சேரும் விஷத்தன்மை வாய்ந்த குறுகளை வெறியேற்றுகிறது

';

எலுமிச்சை

விடமின் சி அதிகம் உள்ள எலுமிச்சையில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற கூறு கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது.

';

நெல்லிக்காய்

விடமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் கல்லீரலை சுத்தம் செய்யவும் பாதுகாக்கவும் உதவும்

';

இலவங்கப்படை

அதிகம் குடிப்பதால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்ய இலவங்கப்பட்டை அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

';

பூண்டு

பூண்டில் உள்ள எலிசின் என்ற கூறு கல்லீரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை போக்க உதவுகிறது.

';

உலர் பழங்கள்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உலர் பழங்கள் நல்ல தீர்வாக அமையும்

';

தண்ணீர்

போதிய அளவு தண்ணீர் குடிப்பது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பு வெளியேற உதவும்

';

VIEW ALL

Read Next Story